ஜும்ஆவில் இகாமத்திற்கு பிறகு அறிவிப்பு செய்வது

தொகுப்பு: முஃப்தி M.ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி ஃபாஜில் மழாஹிரி


⚖️ மஸ்அலா எண் : 1285

கேள்வி:

ஜும்ஆ குத்பா முடிந்தப் பிறகு*استووا صفوفكم "உங்கள் ஸஃப்களை நேராகவும், நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்" போன்ற வார்த்தைகளை இமாம் சொல்லலாமா?

الجواب حامدا ومصليا ومسلما:

ஜும்ஆ குத்பாவிற்கு பிறகு இமாம் *استووا صفوفكم "உங்கள் ஸஃப்பை சரி செய்து கொள்ளுங்கள்"* என்பதை இகாமத்திற்குப் பிறகு சொல்லலாம்.    

நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் அமலும் அப்படிதான் இருந்தது.  

சில மார்க்க அறிஞர்கள் இகாமத் சொல்வதற்கு முன்பாக கூறுவதற்கும் அனுமதி அளிக்கிறார்கள், ஏனெனில் அதில் தவறேதும் இல்லை, 

இந்த அறிவிப்பு செய்வதற்கு ஏற்படும் இலேசான இடைவெளியால், தொழுகைக்கு எந்த பாதிப்பும் வராது. 

மேலும் ஸஃப்புகளை சரி செய்வது இமாமின் பொறுப்பாக இருக்கிறது. 

اصل تو یہ ہے کہ صفیں درست کرنے کا اعلان ”اقامت“ کے بعد کیا جائے حضور صلی اللہ علیہ وسلم اور صحابہٴ کرام سے اسی طرح ثابت ہے؛ باقی بعض علماء نے اقامت سے پہلے کہنے کی بھی گنجائش دی ہے؛ اس لیے اس میں بھی کوئی حرج نہیں؛ اس اعلان کی وجہ سے جو فصل ہوتا ہے اس کی بنا پر نماز میں کوئی حرج لازم نہیں آئے گا؛ بلکہ صفوں کو درست کروانا امام کی ذمہ داری ہے اور احادیث مبارکہ میں حضور صلی اللہ علیہ وسلم اور حضرت عمر، عثمان اورعلی رضی اللہ عنہم سے یہ عمل منقول ہے۔ 

درمختار میں ہے:

ویصف أي یصفہم الإمام بأن یأمرہم بذلک، قال الشمني: وینبغي أن یأمرہم بأن یتراصوا ویسدوا الخلل ویسووا مناکبہم. 

(الدر المختار مع الشامی: ج۲ ص۳۰۹-۳۱۰، کتاب الصلاة/ باب الإمامة، ط: زکریا)

روي عن عمر رضي اللہ عنہ أنہ کان یوکل رجلاً بإقامة الصفوف ولا یکبر حتی یخبر أن الصفوف قد استوت، 

وروي عن علي وعثمان رضي اللہ عنہما أنہما کانا یتعاہدان ذلک ویقولان استووا .

(سنن ترمذي: ج:۱ ص:۴۳۸، رقم: ۲۲۷، باب ما جاء في إقامة الصفوف، ط: مصر)

دارالافتاء، دارالعلوم دیوبند

✍🏻 والله اعلم بالصواب ‌                               
المرتب: مولانا، الحافظ، المفتى، صفى الله خان داؤدى عفى عنه

هجرى ١٤٤٨، جماد الاخر ٠٥، يوم الاثنين

عيسوى ٢٠٢٦، نومبر ١٦

مسائل مدرج واٹسپ تلم

Comments

Popular posts from this blog

ஜனாஸாவை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தலாமா?

பெண்கள் சுர்மா மிஸ்வாக் பயன்படுத்தலாமா?