Posts

ஜும்ஆவில் இகாமத்திற்கு பிறகு அறிவிப்பு செய்வது

தொகுப்பு: முஃப்தி M.ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி ஃபாஜில் மழாஹிரி ⚖️ மஸ்அலா எண் : 1285 கேள்வி: ஜும்ஆ குத்பா முடிந்தப் பிறகு*استووا صفوفكم "உங்கள் ஸஃப்களை நேராகவும், நெருக்கமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள்" போன்ற வார்த்தைகளை இமாம் சொல்லலாமா? الجواب حامدا ومصليا ومسلما: ஜும்ஆ குத்பாவிற்கு பிறகு இமாம் *استووا صفوفكم "உங்கள் ஸஃப்பை சரி செய்து கொள்ளுங்கள்"* என்பதை இகாமத்திற்குப் பிறகு சொல்லலாம்.     நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் அமலும் அப்படிதான் இருந்தது.   சில மார்க்க அறிஞர்கள் இகாமத் சொல்வதற்கு முன்பாக கூறுவதற்கும் அனுமதி அளிக்கிறார்கள், ஏனெனில் அதில் தவறேதும் இல்லை,  இந்த அறிவிப்பு செய்வதற்கு ஏற்படும் இலேசான இடைவெளியால், தொழுகைக்கு எந்த பாதிப்பும் வராது.  மேலும் ஸஃப்புகளை சரி செய்வது இமாமின் பொறுப்பாக இருக்கிறது.  اصل تو یہ ہے کہ صفیں درست کرنے کا اعلان ”اقامت“ کے بعد کیا جائے حضور صلی اللہ علیہ وسلم اور صحابہٴ کرام سے اسی طرح ثابت ہے؛ باقی بعض علماء نے اقامت سے پہلے کہنے کی بھی گنجائش دی ہے؛ اس لیے اس میں بھی کوئی حرج نہیں؛ اس اعلان کی وجہ سے جو فص...

ஜனாஸாவை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தலாமா?

தொகுப்பு: மௌலானா, முஃப்தி, M. ஸஃபியுல்லாஹ் கான் தாவூதி ஃபாஜில் மழாஹிரி ⚖️ மஸ்அலா எண் : 1283 கேள்வி: ஜனாஸாவை குளிப்பாட்டியவுடன் அடக்கம் செய்திட வேண்டுமா? அல்லது குளிப்பாட்டி கஃபனிட்டு 1மணி நேரமோ அல்லது சில மணி நேரங்கள் கழித்தோ அடக்கம் செய்வது கூடுமா? பதில்: ஒருவரின் இறப்பு உறுதியாகிவிட்டால் அவரை குளிப்பாட்டுவது, கஃபனிடுவது, அடக்கம் செய்வதை விரைவு படுத்துவது சுன்னத்தாகும்.   ஷரீஅத் ரீதியான காரணம் அல்லது ஏதேனும் சட்டப் பிரச்னையின் நிர்பந்தம் இல்லாத நிலையில் தாமதப்படுத்துவது மக்ரூஹ் ஆகும்.  அதனால் மைய்யித்திற்கு கண்ணியக்குறைவு உண்டாகிறது.  ஒருவேளை மைய்யித் ஊதி உடைந்து விட்டாலோ தொழவைக்க தகுதியற்றதாக ஆகிவிடும். தீதார் பார்ப்பதற்காக ஜனாஸாவை தாமதப்படுத்துவது, தீதார் பார்ப்பது ஃபர்ளோ, வாஜிபோ அல்ல.  நமது விருப்பத்தை விட சுன்னத்தின் படி அமல் செய்வது தான் சிறந்தது,  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடக்கம் செய்வது தான் சுன்னத்.  மைய்யித்தை குளிப்பாட்டி கஃபனிட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த பிறகு ஜனாஸாத் தொழுகையை தாமதப்படுத்த ஹதீஸ் ஷரீஃபில் தடை வந்துள்...

பெண்கள் சுர்மா மிஸ்வாக் பயன்படுத்தலாமா?

*‌⚖️ மஸ்அலா எண் : 1282* *கேள்வி:* பெண்கள் மிஸ்வாக் செய்யலாமா, சுர்மா இடலாமா? *الجواب حامدا ومصليا ومسلما:* பெண்கள் மிஸ்வாக் செய்யலாம், சுர்மா இடலாம்.  மிஸ்வாக் செய்தல், சுர்மா இடுதல் போன்றவை ஆண்களுக்கு சுன்னத்தாக இருப்பது போல் பெண்களுக்கும் சுன்னத்தாகும்.  அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; "நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்ய நாடினால் என்னிடம் மிஸ்வாகை கொடுப்பார்கள், அதைக்கழுவி நான் மிஸ்வாக் செய்வேன், பிறகு அதைக் கழுவி விட்டு நபிகளாரிடம் கொடுப்பேன்". *(நூல் அபூ தாவூத்: 52)* ஆனால் பெண்கள் நறுமணம் பூசுவது, வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது மட்டும் பூசிக்கொள்ள அனுமதி உண்டு.  *جواب نمبر: 21355* مسواک، سرمہ تو مردوں کی طرح عورتوں کے لیے بھی مسنون ہیں اور خوشبو اگر گھر کی چہار دیواری کے اندر عورتیں لگائیں تو گنجائش ہے۔ *دارالافتاء، دارالعلوم دیوبند* بصورتِ مسئولہ مسواک جیسے مردوں کےلیے مسنون ہے اسی طرح عورتوں کےلیے بھی مسنون ہے، حدیث شریف میں حضرت عائشہ رضی اللہ تعالی عنہا سے صراحت کے ساتھ مسواک کرنا ثابت ہے۔ *سنن أبي داود میں ہے:* عن عائشة أنَّها قال...