பெண்கள் சுர்மா மிஸ்வாக் பயன்படுத்தலாமா?

*‌⚖️ மஸ்அலா எண் : 1282*

*கேள்வி:*

பெண்கள் மிஸ்வாக் செய்யலாமா, சுர்மா இடலாமா?


*الجواب حامدا ومصليا ومسلما:*

பெண்கள் மிஸ்வாக் செய்யலாம், சுர்மா இடலாம். 

மிஸ்வாக் செய்தல், சுர்மா இடுதல் போன்றவை ஆண்களுக்கு சுன்னத்தாக இருப்பது போல் பெண்களுக்கும் சுன்னத்தாகும். 

அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

"நபி (ஸல்) அவர்கள் மிஸ்வாக் செய்ய நாடினால் என்னிடம் மிஸ்வாகை கொடுப்பார்கள், அதைக்கழுவி நான் மிஸ்வாக் செய்வேன், பிறகு அதைக் கழுவி விட்டு நபிகளாரிடம் கொடுப்பேன்".

*(நூல் அபூ தாவூத்: 52)*

ஆனால் பெண்கள் நறுமணம் பூசுவது, வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது மட்டும் பூசிக்கொள்ள அனுமதி உண்டு. 

*جواب نمبر: 21355*

مسواک، سرمہ تو مردوں کی طرح عورتوں کے لیے بھی مسنون ہیں اور خوشبو اگر گھر کی چہار دیواری کے اندر عورتیں لگائیں تو گنجائش ہے۔

*دارالافتاء، دارالعلوم دیوبند*

بصورتِ مسئولہ مسواک جیسے مردوں کےلیے مسنون ہے اسی طرح عورتوں کےلیے بھی مسنون ہے، حدیث شریف میں حضرت عائشہ رضی اللہ تعالی عنہا سے صراحت کے ساتھ مسواک کرنا ثابت ہے۔

*سنن أبي داود میں ہے:*

عن عائشة أنَّها قالت: كان نبيُّ الله صلى الله عليه وسلم يَستاكُ فيُعطيني السِّواكَ لأغسِلَه، فأبدأُ به فأستاكُ ، ثمَّ أغسِلُه وأدفَعُه إليه.

ترجمہ:حضرت عائشہ رضی اللہ عنہا روایت کرتی ہیں کہ نبی علیہ الصلاۃ والسلام مسواک کا ارادہ فرماتے تو مجھے مسواک دھونے کے لیے دیتے تھے، چناں چہ میں پہلے مسواک کرتی، پھر اسے دھو کر رسول اللہ صلی اللہ علیہ وسلم کی خدمت میں پیش کرتی۔

*(باب غسل السواک، رقم الحدیث: 52، ج:1، ص:8، ط:مکتبہ دارالسلام)*

*فتوی نمبر : 144112201279*

*دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن*

*✍🏻 والله اعلم بالصواب*                                           ‌                               
*المرتب: مولانا، الحافظ، المفتى، صفى الله خان داؤدى عفى عنه*

*هجرى ١٤٤٨، جماد الاخر ٠١، يوم الخميس*

*عيسوى ٢٠٢٦، نومبر ١٢*

*مسائل مدرج واٹسپ تلم*

Comments

Popular posts from this blog

ஜும்ஆவில் இகாமத்திற்கு பிறகு அறிவிப்பு செய்வது

ஜனாஸாவை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தலாமா?